தமிழக பா.ஜ.க.வை அதிர வைத்த மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் – வீடியோ
தமிழகத்தில் சமீபகாலமாக ஹாட் நியூஸ் என்னவென்றால், அது தமிழகத்தின்
ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், அவர்கள் மத்தியில் நடக்கும் குடுமி புடி கூத்து க்களும்தான். இதற்கு அடுத்த ஹாட்நியூஸ் (Hot News) எதுவென்றால், தமிழகத்தில் பா.ஜ.க• காலூன்றுமா, பா.ஜ•க•வின் கைப்பாவையாக ஆளுங்கட்சி செயல்டுகிறது. பா.ஜ•க•வின் மறைமுகசெயல்பாடுகளே தமிழக ஆளுங்கட்சியின் ஸ்திரத்தன்மை க்கு காரணம் என்றெல்லாம் வெகுவாக விமர்சிக்கப்பட்டுவரும் பா.ஜ•க•வை அதிர வைத்த உளவுத்துறையின் ரிப்போர்ட் கீழே உள்ள வீடியோவில் விரிவாக காணுங்க ள்.