வியப்பின் உச்சம் – மர்மத்தின் சிகரம் – மனிதனின் உச்சி முதல் பாதம் வரை – அறிவியல் பயணம் – தமிழ் வீடியோ
வியப்பின் உச்சமாக, மர்மத்தின் சிகரமாக, விஞ்ஞானிகளுக்கே சவால் விடும்
வினாவாக, ஆய்வாளர்களுக்கே ஆச்சரிய பொருளாக, இருந்துவரும் மனிதனும் அவனது உடல் அமைப்பும் தான். அந்த மனிதனின் உச்சந்தலை முதல் பாதம் வரை ஒரு மருத்துவ அறிவியல் பயணமாக நாம் செல்ல விருக்கிறோம் அதுவும் தமிழ் வீடியோவின் துணையுடன் கண்டு பயன் பெறுங்கள்.
Travelling Inside The Human Body - Must watch Documentary