Saturday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொய்யாப் பழத்தை மிளகுத் தூளில் தொட்டு சாப்பிட்டால். . .

கொய்யாப் பழத்தை மிளகுத் தூளில் தொட்டு சாப்பிட்டால். . .

தமிழில் கொய்வது என்பதற்கு இன்னொரு பொருள் தரும் சொல் என்ன‍வென்றால் அது பறிப்பது ஆகும். மரத்தில்

இருக்கும் வரைதான் அது கொய்யா பழம், அதை பறித்த (கொய்த)பின் கொய்த பழம்தா னே என்று கிண்டல் செய்வர். இந்த கொய்யா பழம் என்ற பெயரில் உள்ள‍ தகுந்த பொருள் என்ன‍ தெரியுமா? இதனை உட்கொள்பவர்க ளின் உடலில் ஆரோக்கி யத்தைக் கொய்யா மல் கூட்டும், நல்ல கொழுப்புக்களை கொய்யாது திடமளிக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை கொய்யாமல் அதிகரிக்கும் என்பதாலேயே இதனை கொய்யா பழம் என்கிறோம். சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறை கள் பக்க‍ விளைவுகள் அற்ற‍து பின்விளைவுகள் இல்லா தது.

சனிப்பிடித்தாலும் பிடிக்கலாம் இந்த சளி பிடிக்கக் கூடாது என்று வேடிக்கையாகவும் வேதனையாகவும் சொல்லும் வழக்கு நம் தமிழில் உண்டு. சளிப்பிடித்தால் கூடவே இந்த இருமல் தொல்லையும் பாடாய்படுத்தி எடுக்கும். எப்போது மூக்கை சிந்தி க்கொ ண்டும், இருமிக்கொண்டும் இருப்ப‍தால், பாதிப்பு நமக்கு மட்டு மல்ல‍, நமது அருகில் இருப்பவர்க ளுக்கும் பெருத்த‍ சங்கடத்தையும் ஒருவித அச்சத்தையும் உருவாக்கிவிடும். ஆகவே இந்த‌ இருமல் மற்றும் சளிப் பிரச்ச னையில் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதிலிருந்து விரைவாக‌ விடு பட அற்புதமான எளிய வைத்தியம் இதோ

முக்கால்வாசி பழுத்தும் கால் வாசி பழுக்கும் தருவாயில் இருக்கும் கொய்யா (Guava) பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் விரு ம்பியவாறு நான்காகவோ அல்ல‍து எட்டாகவோ வெட்டி துண்டு களாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சுத்த‍மான மிளகு (Pepper)-ஐ எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து ஒரு பதார்த்த‍ தட்டில் வைத்துக் கொள்ள வே ண்டும். (எக்காரணம் கொண்டும் கடையில் விற்கும் ரெடிமேட் மிளகுத் தூளை பயன்படுத்த‍க் கூடாது)

அதன்பிறகு வெட்டிய கொய்யா துண்டுகளை எடுத்து, இந்த மிளகுத் தூளில் தொட்டு அதனை அப்ப‍டியே எடுத்து சாப்பிட வேண்டும். இதை ப்போலவே சாப்பிட்டு வந்தால், சளி (Cold) தொலைந்துபோகும். நுரையீரலில் (Lungs) சளி இருந்தாலும் அந்த‌ சளி வெளியேறும், இருமல் (Cough) பிரச்சனையில் இருந்தும் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்வது நல்ல‍து.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: