Sunday, December 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலில் இதை தடவுங்க – அப்புறம் பாருங்க – நீங்கதாங்க‌ தல‌ – நேரடி காட்சி – வீடியோ

முதலில் இதை தடவுங்க – அப்புறம் பாருங்க – நீங்கதாங்க‌ ‘தல‌’ – நேரடி காட்சி – வீடியோ

பொதுவாக மனித சமுதாயத்தில் அழகு இல்லாமல் கவர்ச்சி இல்லை. கவர்ச்சி இல்லாமல்

அழகு இல்லை. அந்த வகையில் கவர்ச்சிக்கு ஆண்களை விட பெண்கள் தான் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். கவர்ச்சி என்றதும் வேறு விதமாக சிந்திக்க வேண்டாம். க‌வர்ச்சி என்பது வேறு ஆபாசம் என்பது வேறு. கவர்ச்சி என்றால் நமது தோற்ற‍ த்தின் பொலிவும், அழகும்தான். நமது அழகுதான் நமக்கு தன்ன ம்பிக்கையை கொடுக்கிறது. அந்த வகையில் சிலருக்கு குறி ப்பாக பெண்கள் சிலருக்கு கை கால்களில் கருமை நிற கறை அப்பியிருக்கும் அந்த கறையை போக்க… முதலில் இதை தடவு ங்க.. அப்புறம் பாருங்க.. உங்க கை கால்களை… கருமை முழு மையாக நீங்கி, உங்கள் சருமம் இழந்த பழைய நிறத்தை மீண்டு ம் பெற்று புத்துயிர் பெற்றிருக்கும் இதோ அந்த வீடியோ

இதை தடவி கை கால்களில் உள்ள கருமை நிறத்தை போக்கலாம் | அழகுக் குறிப்புகள்


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply