Tuesday, June 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேக வைத்த அத்திக்காயுடன் சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால்

வேக வைத்த அத்திக்காயுடன் சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால்

மனித சமுதாயத்திற்கு இயற்கை அளித்த மாமருந்துகளில் ஒன்று இந்த அத்திக்காய் என்று சொன்னால் அது

மிகையாகாது. இந்த அத்திக்காய் (Figs) மற்றும் சிறுபருப்பு ஆகிய இரண்டில் மனிதனின் ஆரோக்கியத்திற்கு எப்ப‍டி பயன்படுகின்றன என்பதை இங்கு காண்போம்.

அதீதவேலைகளாலோ அல்ல‍து எலும்புதொடர்பான நோயின் தாக்கத்தால் சிலருக்கு கை மற்றும் கால்கள் அதீத வலி உண்டா கும். அந்த வலியினை பொறுக்கமுடியாமல் சிலர் கத்தி கதறு அழுவர். இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளானவர்கள், இயற்கையாக விளைந்த‌ சுத்தமான 1 அல்ல‍து 2 அத்திக்காய்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, எறியும் அடுப்பில் வைத்து நன்றாக வேக வைக்க‍ வேண்டும். அத்திக்காய் நன்றாக வெந்தவுடன் அதனை தனியே எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு உடன் கொஞ்சம் சிறுபருப்பையும் சேர்த்து மத்து கொ ண்டு நன்றாக கடையவேண்டும். அதன்பிறகு கடைந்த அத்தி க்காய்-சிறுபருப்பை எடுத்து சாப்பிட்டால் கை, கால்களில் உ ண்டான அதீத வலிகள் ஓய்ந்து போகும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்தியமுறைகள்

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைகளைப் பெற்று உட்கொள்ளவும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: