குட்டி ஓவியாவின் சுட்டிப் பதில்கள் – கேளுங்க டென்ஷனை மறங்க – வீடியோ
தமிழில் களவாணி (Kalavani Tamil Movie) திரைப்படத்தில் அறிமுகமான ஓவியா (Oviya), தொடரந்து சில படங்க ளில்
நடித்து கணிசமான தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் (BIGG BOSS) நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் மனத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். ஓவியா (OVIYA)… பிக்பாஸ் ஓவியா (BIGG BOSS OVIYA) ஆனார். இந்த ஓவியா வை போலவே குட்டி ஓவியாவின் சுட்டிப்பதில்களை கீழே உள்ள வீடியோவில் கேளுங்கள். இதைக் கேட்டீ ங்கன்னா உங்களோட அத்தனை டென்ஷனும் பஞ்சாக பறந்து போவது நிச்சயம். பாருங்க கேளுங்க மறங்க• (
Kutty Oviya About Her Future Plans | Cute Expressions | Kutty Oviya | Cinema Vikatan