Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால்

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால்

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆண்கள்… பீட்ரூட் சாப்பிட்டால் (If Gents eat Beetroot), உடல் ஆரோக்கிய த்தோடு

அவர்களின் பாலியல் வாழ்க்கை (Sexual Life) மேம்படுமாம். சமீப காலமாக ஆண்கள் அதிகளவில் பாலியல் (Sexual) பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். எனவே இதற்கு ஓர் இயற்கை வழியைக் கண்டுபிடிக்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டை சோதித்தனர். அதில் பீட்ரூட்டை ஆண்கள் சாப்பிடுவதால், பாலியல் பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு இணையாக பீட்ரூட் செயல்படுவது தெரிய வந்துள்ள து.

இதற்கு முக்கிய காரணம் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் (nitrates)  அதிகம் உள்ளது. எனவே பாலுணர்ச்சி (Sexual feelings) குறைவாக இருந்தாலோ அல்லது விறைப்பு த்தன்மை (Erection) பிரச்சனை ஏற்பட்டாலோ, அதனை சரிசெய்ய பீட்ரூட்டை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். சரி, இப்போது பீட்ரூட் எப்படி ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை சரிசெய்கிறது என்று பார்ப்போம்.

பீட்ரூட்  எப்படி உதவுகிறது? (How Beetroot helps?)

பீட்ரூட்டை சாப்பிடும்போது, அதில்ள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது. பீட்ரூ ட்டை நன்கு மென்று விழுங்கும்போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த நாளங்களை விரியச்செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் (Blood Circulation) 

ஆண்கள் தொடர்ந்து பீட்ரூட் சாப்பிட்டு வருவதன்மூலம், உடல் முழுவ தும், குறிப்பாக பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இரத்த ஓட்டம் அதிகரி த்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கி, படுக்கை யில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.

=> Adp Dhandapani

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: