மெர்சல் (Mersal) தடை – இயக்குநர் அட்லி ஒரு இலுமினாட்டி – R.J. விக்னேஷ் – நேரடி காட்சி – வீடியோ
கடந்த தீபாவளி அன்று வெள்ளித்திறைக்கு வந்தவுடன் அதில் இடம்பெற்ற GST (ஜி.எஸ்.டி.) மற்றும்
நீட் (NEET) குறித்த வசனங்களால் தமிழக பாஜக தலைவர்களின் கண்டனக் குரல்க ளுக்கு ஆளாகி வருகிறது மெர்சல் (Mersal).. மெர்சல் படக்குழுவையும் அதனை எதிர்க்கும் தமிழக பாஜக தலைவர்களையும் செமயாக மரண கலாய் கலாயத்திரு க்கிறார் ஆர்.ஜே. விக்னேஷ் (RJ vignesh) இதோ அந்த வீடியோ