பப்பாளி துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால்…
எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழ வகைகளில் வாழைப்பழத்திற்கு அடு த்த படியாக
இருப்பது பப்பாளி (Papaya) பழம்தான். இந்த பப்பாளி… மலிவான விலையில் கிடைப்பதால் ஏழைக்கும் எட்டும் அருமருந்தாக இது இருக்கிறது. இந்த பப்பாளியில் உயிர்ச்சத்துக்கள் நிறை ந்தது. அடுத்தது இயற்கையாகக் கிடைக்கக்கூடிய தேன் (Honey)… இதிலு ம் உயிர்ச்சத்து க்கள் ஏராளம்.
நரம்புத் தளர்ச்சி (neurasthenia OR nerve disorder)யால் பாதிக்க ப்பட்ட நோயாளிகள், இந்த பப்பாளி ப்பழத்தை வேண்டிய அள வில் துண்டுகளாக நறுக்கி, பின் நறுக்கிய பப்பாளி துண்டுக ளை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால்… அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நரம்பு தளர்ச்சி குறையும் என்கிற து சித்த மற்றும் இயற்கை மருத்துவம்.
மருத்துவரின் உரிய ஆலோசனையுடன் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.