மணம் கமழும் கந்தபுராணம் – சுகி சிவம் அவர்களின் சொல் கமழும் குரலில் – நேரடி காட்சி – வீடியோ
சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கும், உள்ளம் கவர் வாசக நெஞ்சங்களுக்கும்
இதோ மணம் கமழும் கந்தபுராணம் என்ற தலைப்பில் சொல்வேந்தர் திரு. சுகிசிவம் ஐயா அவர்களின் சொல் கமழும் குரலில் கந்தரின் புராணத்தை கேட்டு… கந்த பெருமானின் பூரண அருளை பெற்று வாழ்க்கையில் துயர் நீங்க வாழ்ந்திடு ங்கள்..
இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த சொற்பொழிவு வீடியோ வடிவில்
Suki Sivam Speech KandhaPuranam கந்தபுராணம் சுகி சிவம்