ருசியான Black Forest Cake – செய்முறையின் நேரடி காட்சி – வீடியோ
பிறந்தநாள் மற்றும் திருமணநாள் உள்ளிட்ட விசேட நாட்களில் மெழுகுவர்த்தியில்
ஏற்றிய தீபத்தை அனைத்து கேக் வெட்டி கொண்டாடுவோம். இது மேற்கத்திய கலாச்சாரமாக இருந்தாலும் தற்போது இந்தியா முழுவதிலு ம் இந்த வழக்கம் தமிழ ர்களின் கலாச்சாரமாக மாறிக்கொ ண்டிருக்கிறது. என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை
கேக் வகைகளிலேயே சற்று வித்தியாசமான ருசியை கொ ண்டது இந்த பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black Forest Cake) . அதன் செய்முறையை நேடி காட்சியாக நீங்கள், கீழுள்ள வீடியோக்களில் காணுங்கள்.
சுவையான Black Forest Cake செய்வது எப்படி Cooking Video In Tamil சமையல் வீடியோ