எதிர்வரும் 28ஆம் தேதி அன்று . . .
சென்னை மியூசிக் அகாடமியில் உள்ள டி.டி.கே. ஆடிட்டோரியத்தில் எதிர்வரும்
(2017 ஆம் ஆண்டு), அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணியளவில், நெஞ்சை வருடும் ராகங்கள், இதயத்தின் தாளங்களோடு, செவிக்கினிய இனிக்க வயலின் இசையை மேஸ்ட்ரோ ஸ்ரீ கணேஷ் குமரேஷ் (Maestro Shri. Ganesh Kumaresh) அவர்கள் உங்களுக்கு வழங்கவிருக்கிறார். அனைவரும் வாரீர். அதன் அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Tickets available
at Music Academy
&
bookmyshow.com