சர்க்கரை சேர்க்காத சாத்துக்குடி சாறு தினமும் குடித்து வந்தால்…
ஏழை முதல் பணக்காரர்கள் வரை எல்லோராலும் விரும்பப்படுவதும், எல்லா
பருவ காலத்திலும் கிடைக்கக்கூடிய ஓரு எளிய பழம் எது வெ ன்றால் அது வாழைப்பழம்தான். இந்த வாழைப்பழத்துக்கு அடுத்த இ டத்தில் இருப்பது சாத்துக்குடி. இதில் வைட்டமின் சி. அதிகமுள்ளது.
இந்த சாத்துக்குடி சாற்றை சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தல் மூட்டுவாதம், எலும்பு பலவீனம் ஏற்படாது. பசி யில்லாம் அவதி யுறும் நபர்களுக்கு சீரண சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டா க்கும். மேலும் இதில் கால்சியம் சத்து அதிகம் இரு ப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது நல்லது.
குறிப்பு: இந்த சாத்துக்குடி சாற்றில் சர்க்கரையும் சேர்க்கக் கூடாது, ஐஸ் கட்டியை யும் சேர்க்கக் கூடாது.