Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீதாப் பழம் மற்றும் திராட்சை ஆகிய இரு பழங்களின் சாற்றையும் ஒன்றாக கலந்து பருகி வந்தால்

சீதாப் பழம் & திராட்சை  பழங்களின் சாற்றையும் ஒன்றாக கலந்து பருகி வந்தால்…

மருத்துவ பண்புடைய சீதா பழம் (Custard Apple) நமது இந்தியாவில் அசாம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா உட்பட

பல‌ மாநிலங்களில் சாகுபடி ஆகி, மற்ற‍ மாநிலங்களுக்கும் ஏன் மற்ற‍ நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய‍ப்படுகின்றன• அதேபோல் திராட்சை (Grapes)யும் பல மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. இது கொடி வகையைச் சார்ந்தது.

திராட்சை பழங்களை எடுத்து அவற்றின் சாற்றினை தனியே எடுத்து ஒரு சிறு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு சீதா பழத்தின் சாற்றையும் தனியே எடுத்து, திராட்சை சாறு இருக்கும் அந்த பாத்திரத்தில் ஊற்ற‍ வேண்டும். இரண்டையும் நன்றாக கலக்கிவிட்டு பிறகு பருகிவந்தால் நரம்பு தொடர்பான (human neuro) அனைத்து நோய்களும் முறிந்து நரம்புகள் வலுப்பெற்று ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் கூட்டும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்

குறிப்பு – மருத்துவரின் உரிய ஆலோசனை பெற்று உட்கொள்ள‍ வேண்டும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: