கண்ணதாசனின் சொந்த குரலில் (Kavarasu Kannadasan’s Own Voice) – வாழ்க்கைப் பிரச்சனைகள் (Life Problems) – கேளுங்க – வீடியோ
எண்ணற்ற திரைப்பாடல்களையும், அளவற்ற பக்தி காவியங்களையும், கற்கண்டு
கவிதைகளையும், நூறு தலைமுறைக்கும் உதவும் பல நூல்க ளையும் படைத்திட்டு காலத்தால் அழிக்க முடியாத புகழை பெற்றிருப்பவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள். அவர் மறை ந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டது. கவியரசு கண்ணதாசன் (Kaviarasu Kannadasan) அவர்களின் சொந்த குரலில் வாழ்க்கை ப்பிரச்சனைகள் (Life Problems) என்ற தலைப்பில் அவரது பேச்சை கேளுங்க மகிழுங்க கீழுள்ள வீடியோவில்…
வாழ்க்கை பிரச்சனைகள் -கண்ணதாசன் பேச்சு