சொல்வதை நம்புங்கள் – பெண்கள் சோயா பீன்ஸில் செய்த உணவை அடிக்கடி உட்கொண்டால்…
இயற்கையான முறையில் பயிரிடப்படும் நெல், தானியங்கள், மற்றும் பயிறு வகை களில் மட்டும்தான் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய சத்துக்களும், நோய் தீர்க்கும் மாமருந்தாக பயன்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது நாம் சோயா பீன்ஸ் (choya beans)-ல் உள்ள மருத்துவ பண்புகளில் ஒன்றினை இங்கு காணவிரு க்கிறோம்.
சோயா பீன்ஸ்சில் உயிர்ச்சத்துக்களும் உயர்தர புரதமும் (Vitamins and High Protein) நிறைந்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குறி ப்பாக இளம்பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் (Estrogen Hormone) சுரப்பை அதிகரிக்கிறதாம். இது மெனோ பாஸ் (Menopause) காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் (Stress) போன்றவைகளை குறைக்கிறதாம். மேலும் பெண்களின்
பாலுணர்வுகளை (Sexual Emotions) குறையாமல் பார்த்துக்கொ ள்கிறது. இதனால் தம்பதியரிடையே அன்னியோன்யம் அதிகரி த்து இல்லறம் நல்லறம் ஆகும் என்கிறது. இதுகுறித்த தகவல் போஃப்ஸ் இதழில் வெளியாகிஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பு: மருத்துதவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
=> யாழ்