Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மெர்சல் தணிக்கை சான்றிதழை திரும்பக்கோரும் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்விகள் கேட்டு வ‌ழக்கை தள்ளுபடி செய்தார்

மெர்சல் தணிக்கை சான்றிதழை (Mersal Censor Board Certificate) திரும்பக்கோரும் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்விகள் கேட்டு வ‌ழக்கை தள்ளுபடி செய்தார்

வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திரு ந்தார். அந்தவழக்கில்

மெர்சல் திரைப்படத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துகள் இருப்பதாகவும், எனவே அப்படத்திற்கு தடை விதி க்கக்கோரியிருந்தார் மேலும் ஜிஎஸ்டி (GST), டிஜிட்டல் (Digital) பரிவர்த்தனை (Transaction) போன்ற மத்திய அரசின் திட்டம்  (Central Government Plan) பற்றி மெர்சல் திரைப்படத்தில் தவறாக கூறப்பட்டுள்ளதால், மக்களிடம் தவறான புரிதல் ஏற்ப டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இன்றைய வழக்கு விசாரணையின்போது.. வழக்குதொடுத்த வழக்க‍றிஞர் அஸ்வ த்தாமன் அவர்களிடம்.. நீதிபதி அவர்கள்… மெர்சல் திரை ப்பட வசனம் (Mersal Movie Dialogue) மக்களை எந்த விதத்தி ல் பாதித்துள்ள‍து. சமூகஅக்கறை இருந்தால் குடிப்பது புகை பிடிப்பது போன்ற காட்சிகளுக்கு தடை கோரலாமே என்று சரமாரியாக கேள்விக் கனைகளைத் தொடுத்ததாகவும், இத னை சற்றும் எதிர்பாராத வழக்கறிஞர் திணறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ற ன•  மேலும் பொது நலனில் அக்கறையோடு செயல்படுமாறு வழக்கறிஞருக்கு அறி வுறுத்தி இந்த‌ வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: