சிவபெருமானை உங்கள் ராசிக்கு நீங்கள் எப்படி வழிபட வேண்டும்? – நேரடி காட்சி – வீடியோ
பொதுவாக அனைத்து பக்தர்களும் ஒரே மாதிரியாக சிவபெருமானை வணங்கி வந்தால்
பலன்கள் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனாலும் உங்க ள் ராசி அறிந்து சிவபெருமானை எப்படி எங்கே வழிபடுவது என்பது அறிந்து நீங்கள் வழி பட்டால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும் என்கிற து சாத்திரம்.
சிவபெருமானை எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபடவேண்டும்...???