2000 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பொறி – கடலுக்கடியில் கண்டுபிடிப்பு – நேரடி காட்சி – வியத்தகு வீடியோ
20ஆம் நூற்றாண்டில் இணையற்ற கண்டுபிடிப்பு கணிணி. இன்றைய
நவீன உலகில் கணிணி மற்றும் கைப்பேசி இல்லாத மனிதர்கள் இல்லை. அவைகள் மனிதர்களுக்கு கூடுதல் கரங்களாக திகழ்ந்து வருகின்றன• நிலைமை இப்படியிருக்க கடலுக்கு அடியில் ஆய்வுசெய்த கடல் ஆராய்ச்சியாளர்களால் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலகின் முதல் கணிப்பொறி கண்டெடுக்க ப்பட்டுள்ளது!!. இது பொதுமக்களை மட்டுமல்ல விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கிறது. ஆராய்ச்சியாளர்களை ஆச்சரி யப்ப டுத்தியிருக்கிறது. இதோ கீழுள்ள வீடியோவில் காணத் தவறாதீர். (Interesting and Amazing Facts First Analog Computer, First Computer in World, Mysterious Antikythera Mechanism, 2000 years old Computer, Mysteries of World)
உலகின் முதல் கம்ப்யூட்டர் கி மு வில் தோன்றியதா | Fist Computer in World | Maya Tamil Facts