Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளம்பெண்களுக்கு தினமும் 20 நிமிட பயிற்சி போதும் – அரியதொரு தகவல் – நேரடி காட்சி – வீடியோ

இளம்பெண்களுக்கு தினமும் 20 நிமிட பயிற்சி போதும் – அரியதொரு தகவல் – நேரடி காட்சி – வீடியோ

இன்றைய இளம்பெண்களுக்கு அழகில் ஒரு சிறு குறைகூட இல்லாமல் தங்களது

அழகை பராமரித்து வருகின்றனர். அந்த அழகுக்கு மிக முக்கியமா னது உடல்வாகு அந்த உடல்வாகையும் சேர்த்தே சரியான எடையு டன் பராமரித்து வந்தாலே போதுமானது. மேலும் பெண்களுக்கு அவர்களின் உடலில் சதை குறைவாக இருந்தாலும் பிரச்சனை, கூடுதலாக இருந்தாலும் பிரச்சனை. உடல் எடையை கட்சிதமாக பராமரிக்க அனைத்து பெண்களும் விரும்புவர். குறிப்பாக‌ பிரசவம் முடிந்த பிறகு இளம் தாய்மார்களின் உடல் சில காரணங்களால் உடல் எடை கூடிவிடும் இதனை சரிசெய்ய பயிற்சி மேற்கொள்ளு ம்போது அதிக எடை குறைக்கும்போது தோல்கள் சொருங்கியும் தொங்கியும் காணப்படும் இதனைசரிசெய்ய அந்த இளம்பெண்கள் .. தினமும் 20நிமிடத்திற்கு இந்தவகை பயிற்சி செய்தாலே போதும் என்கிறார்கள் உடலியல் வல்லுநர்கள்.

கார்டியோ (Cardio) என்ற சிறப்பு வகை பயிற்சிகளில் ஈடுபட்டா ல் நல்ல பலன்களை அவர்களுக்கு அளிப்பதாக‌ என்று கூறப்படு கிறது. இது, அவர்களின் தொப்பையை குறைக்கவும், தோலை இறுக்கமாக மாற்றவும், நல்லமுறையில் உதவும். ஆக இந்த பயிற்சியை அவர்கள் தினமும் 20 நிமிடமாவது இந்த பயிற்சிக ளில் ஈடுபட்டு வந்தாலே போதும்.

இந்த பயிற்சியை எடுக்கும் முன்பு உங்களது மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

Mommy and Me Low Impact Cardio | 20-Minute Postnatal Workout for Mom and Baby


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Leave a Reply