Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகின் அவலட்சணமான பெண் – மனித மனங்களைத் தொடும் அதிர்ச்சித் தருணம் – வீடியோ

உலகின் அவலட்சணமான பெண் – மனித மனங்களைத் தொடும் அதிர்ச்சித் தருணம் – வீடியோ

என்னதான் நாம் அழகாக இருந்தாலும் அந்த அழகை கூடுதலாக்க‍ படாதபாடுபடு கின்றோம். தலைமுடியை

ஒழுங்காக சீவியிருந்தாலும் ஒன்று மேற்பட்ட‍ முறை முகம்பார்க்கும் கண்ணாடியி ல் பார்த்து சரிசெய்துகொண்டே இருக்கிறோம். அந்தளவு க்கு அழகுக்கு முக்கியத்து வம் கொடுத்து வருகிறோம். ஆனால் இந்த அழகு துளியும் இல்லாத அதாவது உலகி லேயே மிகவும் அவலட்சணமான, அசிங்கமான‌ பெண் குறித்த தகவல்களைத்தான் நீங்கள் காணவிருக்கிறீர். ஆம் உலகிலேயே அவலட்சணமான பெண் என ஊடகம் வெளிச்ச‍ம் போட்டு காட்டியும், அந்த சோகத்தில் அப்ப‍டி மூழ்கிப் போகாமல் அதிலிருந்து இவர் இப்ப‍டி மீண்டார் என்பதை இங்கு காண விரு க்கிறோம். இதோ அந்த வீடியோ (26 Yr Old Is Being Called The Ugliest Woman In The World – Lizzie Velasquez )

உலகின் அவலட்சணமான பெண் அதில் மீண்டு வந்த கதை | கணவன் காதலன் இருவருடன் ஒரே வீட்டில் வாழும் பெண்


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply