குழந்தை பிரசவித்த முதல் ஐந்து நாட்கள் காலையில் இதனை சாப்பிட்டு வந்தால்
பத்து மாதங்கள் (280 நாட்கள்) வரை உறங்காமல், ஓய்வில்லாமல், கடுமையான
சிரமங்களை சந்தித்து குழந்தை பிரசவிக்கும் அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான திரவம், லோசியா (Lochia) முழுமையாய் வெளியேறுவதற்கு, பெருங்காய த்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனை வெல்லம் சேர்த்து, அந்த பெண்ணுக்கு குழந்தை பிரசவித்த (Baby Delivery) முதல் ஐந்து நாட்கள் (First 5 days) காலையில் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் இந்த மூலிகை, ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். (மருத்துவரின் ஆலோசனையை பெற்று உட்கொள்வது நல்லது.)
=> செல்வி சுருதி என்பவர் vidhai2virutcham@gmail.com என்ற எமது மின்னஞ்சலுக்கு அனுப்பிய பதிவு இது