கத்தரிக்காய் சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால்…
ஆரோக்கியத்திற்கு பெயர்போன காய்களில் இந்த கத்திரிக்காயும் ஒன்று என்பது
எவராலும் மறுக்க முடியாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு பெயர் எடுத்த இந்த கத்திரிக்காய் (brinjal) நமது அழகு கெடாம ல் பாதுகாக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
முகத்தில் அதீதவறட்சி, எண்ணெய் கசடு, பருத்தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள், அடிக்கடி காத்தரிக்கா ய் சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் முகத்தில் வறட்சி (Dry) நீங்கி ஈரப்பதம் நிற்கும். மேலும் முகத்தில் தோன்றிய பருக்கள் (Pimples) மறைந்து போகும், எண்ணெய் கசடு முற்றிலுமாக நீங்கும். இதனால் நீங்கள் இழந்த அல்லது இழக்கவிருக்கும் முழு முக அழகையும் பெறலாம் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும்.