தங்க நகைகள் பொருத்தப்பட்ட நவீன ஜாக்கெட் – பெண்களுக்கு கொண்டாட்டம்தான் – படங்கள் இணைப்பு
ஏதேனும் திருவிழாக்கள், பண்டிகைகள், அல்லது விசேஷங்களுக்கு செல்லும் பெண்கள் விரும்பி
அணிவது புடவைதான். அந்த புடவைக்கு ஏற்ப ஜாக்கெட் கிடை த்தாலும் அவர்கள் உடுத்தியிருக்கும் புடவை ஜாக்கெட் ஏற்ப தங்க நகைகள் என அணிந்து அழகு பதுமைகளாக அங்கே வலம்வருவர்.
சரி இதைவிடுங்க, பெண்கள் விரும்பி அணியும் புடவை அதற்கு ஏற்ப ஜாக்கெட் அதற்கு தங்க நகைகள் வே ண்டுமென்று உங்களிடம் கேட்டு நீங்களும் வாங்கி தருகிறீர். அதனை அவர்களும் அணிந்து கொள்வர். ஆனால் இப்போது புதிய டிரெண்ட என்ன தெரியுமா?
தங்க நகைகள் பொருத்தப்பட்ட ஜாக்கெட் (Gold Platted Blouse or Gold on Blouse)… வந்துள்ளது. ஜாக்கெட்டின் முழங்கை மேலே வெளியே உள்ள பகுதியில் தான் அற்புதமாக, அழகான, அருமையான தங்க நகை பொருத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு கொண்டாட்டம்தான் ஆண்களுக்கோ திண்டாட்டம்தான்.
=> வாட்ஸ் அப் விக்கி