தேனுடன் மஞ்சள், நீர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால்…
என்னதான் நவீன மருத்துவ முறைகள் முன்னேறியிருந்தாலும், இப்போதும் சில
நோய்கள் குணப்படுத்த இயலாமல் அதன் வீரிய த்தை மட்டுமே கட்டுப்படுத்த மருந்துகளும் சிகிச்சைகளும் தரப்படுகின்றன• ஆனால் நமது முன்னோர்கள் நமக்கருளிச் சென்ற இயற்கை மூலிகைகளில் எல்லாவித நோய்களுக்கும் தீர்வு உண்டு. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கு காண்போம்.
சுத்தமான தேன் (Honey) தேவையான அளவு எடுத்து 1 சிறு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் மஞ்சள் (Turmeric) கலந்து தண்ணீரை (Water) போது மான அளவு ஊற்றி அடுப்பை பற்ற வைத்து அதில் இந்த பாத்திரத்தை வைத்து மூடி விடுங்கள். நன்றாக கொதித்த பிறகு அந்த நீரை இறக்கி, இளஞ்சூட்டிலே அந்த நீரை குடித்து வந்தால் மூட்டுக்களில் உண்டாக வலி (Pain in the joints) தொலைந்து போகும். இதனால் உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் கிட்டும், உள்ளமும் உற்சாகம் கொள்ளும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்
மருத்துவரின் முறையான அறிவுரையின்றி குடிக்க வேண்டாம்.