Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகையின் அம்மா வெளியிட்ட திடுக்கிடும் தகவல் – திடீர் திருப்ப‍ம் – கதறிய அழுது புரண்டசோகம்

தமிழ் நடிகையின் அம்மா வெளியிட்ட திடுக்கிடும் தகவல் – திடீர் திருப்ப‍ம் – கதறிய அழுது புரண்டசோகம்

திரையுலகில் நடிகைகள், நடிகர்கள் திடீர் திடீரென தற்கொலை செய்துகொண்டு தத்தமது உயிர்களை இழந்து வருகின்றனர். இந்த சோக நிகழ்வுகளை தடுக்க‍ இயலாமல் அரசும் சமூகமும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து முகம் தெ ரிந்த நடிகையானவர் பிரதியுஷா. மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி என சில படங்களில் நடித்திருந்தவர். தெலுங்கு சினி மாவை சேர்ந்த நடிகையான இவர் கடந்த 2002 ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியானது.

ஆனால் அவரது காதலன் உயிர்பிழைத்து விட்டார். இதன் வழக்கு இன்னும் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அவரி ன் அம்மா நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் பேட்டியளித்து ள்ளார்.

இதில் என் மகள் தற்கொலைசெய்யவில்லை. விஷமும் குடிக்க வில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவியுள்ளனர். நாடகம் நடந்துள்ளது.

அதற்கான காயங்கள், நகக்கீரல்கள் அவளின் உடல் முழுவதும் இரு ந்தது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்ற வாளிகள் விடுதலையாவார்கள்.

ஆண்டவன் இருக்கிறான். அவர்களை தண்டிப்பான். மகளின் இறப்பால் மகனும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளான். 15 வருடமாக தீர்ப்பு கிடை க்கும் என போராடிவரும் எனக்கு ஆதரவில்லை என பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதுள்ளார்.

சினிமா உலகம் இராணா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: