
புதினா, பூண்டு, எலுமிச்சை ஆகிய மூன்றின் சாற்றை ஒன்றாக கலந்து . . .
புதினா (Mint), பூண்டு (Garlic) மற்றும் எலுமிச்சை (Lemon) இம்மூன்றும் நமது வீட்டு சமையல் அறையில்
கிடைக்கும் பொருட்கள்தான். அப்படி வீட்டில் இல்லாவிட்டாலும், அருகில் உள்ள கடையில் வாங்கி பயன்படுத்தக் கூடிய எளிய பொரு ட்கள்தான் இவை. இந்த மூன்றும் மருத்துவ பண்புகளில் ஒன்று க்கொண்டு சளைத்தவைகள் அல்ல.
பொடுகு எனும் பேன் (Dandruff) தொல்லையால் அவதியுறுபவர்கள்… புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு எடுத்து இவைகளை ஒன்றாக கலந்து அவர்களின் கூந்தலில் தடவி… சிறிதுநேரம் ஊற வைத்த பின்னர். சுத்தமான தண்ணீரில் அலசினாலே போது ம் கூந்தலில் இருந்த பொடுகு எனும் பேன் (Dandruff) முற்றி லும் ஒழிந்து உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்கிற து சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்
– ஷைலஜா