Tuesday, June 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டில் பூஜையின்போது மணி அடிப்ப‍தில் உள்ள‍ ரகசியம் – நீங்களறியா அரியதோரான்மீக‌ தகவல் – வீடியோ

வீட்டில் பூஜையின்போது மணி அடிப்ப‍தில் உள்ள‍ ரகசியம் – நீங்களறியா அரியதோரான்மீக‌ தகவல் – வீடியோ

பொதுவாக நமது வீட்டு பூஜை அறையில் (In Pooja Room) வைத்துள்ள‍ கடவுள் படங்களுக்கு

கற்பூரம் தீபாரதனை செய்து, மணி அடித்து (Bell Sound) ஒலி எழுப்பி வழிபாடு செ ய்து வருகிறோம். ஆனால் எதற்காக இந்த பூஜை மணி அடிக்கிறோம் என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுந்திருக்கிறதா? என்றால் இல்லை என்று தானே பதில்வரும். பூஜையின்போது மணி அடித்து ஒலி எழுப்புவதன் பின்ன‍ணியில் நந்தியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. அது என்ன ரகசியம் (Secret) என்பதை கீழுள்ள வீடியோவில் காணுங்க ள்

பூஜை மணியில் இருக்கும் நந்தியின் ரகசியம் | ஆன்மீக தகவல்கள் | Puthuyugam TV


 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: