உங்கள் சருமத்தின் நிரந்தர எதிரிகள் யார்? யார்? தெரிந்துணர்ந்து தவிர்த்திடுவீர்
என்னதான் முகத்தில் உள்ள உறுப்புக்கள் அழகாக இருந்தாலும், சருமம் (Skin Beauty) அழகாக இல்லையென்றால்
முக உறுப்புக்களின் அழகு (Beauty) தெரியாமல் போகும். மேலும் முதுமையிலும் இளமையான சருமத்துடன் அழகு பதுமையாக வலம் வர எளிய தொரு குறிப்புக்கள்
சருத்தின் அழகை இழந்தவர்களும், முதுமையின் காரணமாக இழ ந்த சருமத்தின் அழகை மீட்பதற்கும் எளிய குறிப்பு என்னவென்றா ல், சருமத்தை இளமையாக வைத்திருக்க சுருக்கங்கள் இல்லாம ல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிக்க (Drink More Water) வே ண்டும். இதுமிகவும் அத்தியாவசியமானது. அதே போல் சருமத்தி ல் உள்ள தேவையற்ற அழுக்குகள் தங்கி, உங்கள் சருமத்தின் பொ லிவையும், உயிர்ப்பையும் கெடுத்துக்கொண்டிருக்கின்றன. இதனை போக்க எளிய வழி என்ன தெரியுமா உங்கள் முகத்தை அடி க்கடி குளிர்ந்த நீரால் நன்றாக கழுவிச் சுத்தப்படுத்த வே ண்டும். சருமத்தின் உள்ளும் தண்ணீர், வெளியேயும் தண்ணீர்… உங்கள் சருமம் இளமை ததும்பும், பளபளக்கும் என்கிறது இயற்கை வைத்தியமுறை.
மேலும் உங்களது சருமத்தின் நிரந்தர எதிரிகள் கீழே பார்ப்போம்.
மன அழுத்தம்
சோர்வு
இறுக்கமான ஆடை
மது
புகை
காபி
மேற்கூறிய எதிரிகளை நீங்கள் அண்டவிடாமல் இருந்தால் உங்கள் சருமம் இழந்த இளமையை மீண்டும் பெறும்.