Saturday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு பெண்… கர்ப்பமாக இருக்கும்போது அவளது கணவன் செய்யக் கூடாதவைகள்

ஒரு பெண்… கர்ப்பமாக இருக்கும்போது அவளது கணவன் செய்யக் கூடாதவைகள்

(When a woman is pregnant … her husband Should not do these aspects)

ஒரு பெண்…. கர்ப்பமாக இருக்கும்போது அவளது கணவன் செய்யக்கூடாத

சில விஷயங்களை இங்கு காண்போம்.

1) பிரேதத்தின் பின் தொடரக் கூடாது

2) முடிவெட்டிக் கொள்ளக் கூடாது

3) மலை ஏறக் கூடாது

4) க‌டலில் குளிக்கக் கூடாது

5) வீடுகட்டக் கூடாது

6) தூரதேசயாத்திரை செல்லக்கூடாது,

7) வீட்டில் விவாகம் செய்யக் கூடாது,

8) சிரார்த்த வீட்டில் புசிக்கக் கூடாது

ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக்கூடாது,

மேலும்,கணவன்… கர்ப்பிணியாய் இருக்கும்,தனது மனைவியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ, அசிங்கமான வார்த்தைகளையோ கூறவோ கூடாது. அப்பொழுது தான் ஆரோக்கியமாய் சுகப்பிரசவமாகும் நமது நடைமுறை வாழ்க்கையில் செய்ய க்கூடாத சில விஷயங்களைப் பற்றி நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அவை

1கன்றுக்குட்டி,மாடு ஆகியஇவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது

2,தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது

3,நிலையில் அமரக்கூடாது

4,மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது

5,தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது

6,துணி இல்லாமல் குளிக்கக் கூடாது

7. பாம்புப்புற்றின் அருகிலும்,எறும்புகள் கூட்டத்தின் மீதும் சிறுநீர் கழித்தல் கூடாது.

மேற்கூறிய 8 மற்றும் 7 விஷயங்களை மீறி செய்தால்.. அது பிறக்கப்போகும் உங்க ளின் குழந்தைக்கு பெரும் பாவத்தைச் சேர்க்கும் என்று இந்து சாத்திரங்கள் கூறுகி ன்றன•

முக்கிய எச்ச்ரிக்கை!

மாட்டை மேய்க்கும் கயிற்றைக் கட்டும் முளைக்குச்சியை எக்காரணம் கொண்டும் அடுப்பு எரிக்கக்கூடாது,அது மிகப்பெரிய தோஷமாகும்!

– மங்கையர்கரசி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply