பிக்பாஸ் (BIGG BOSS) ஜூலி (JULIE) யை கதறி அழ வைத்த குழந்தைகள் – பரபரப்பு – வீடியோ
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்களில் ஒருவ ராக
களம் இறங்கிய ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியும் ஒருவர்… அந்நிகழ்ச்சியில் இவருக்கு இவரே ஆப்புவைத்துக்கொண்டார் என்று சொன்னால், பொறுத்தமாக இருக்கும். சமீபத்தில் நடந்த விஜய் டிவி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் இயக்குநரும் நடி கருமான சமுத்திரகனியின் அறிவுரையை செவி கொடுத்தும் கேளாமல் தனது விருப்பம் போல் நடந்துகொள்ளும் ஜூலிக்கு எங்கு சென்றாலும், எப்போது சென்றாலும் அவமானத்திற்கு உள்ளாகிவருகிறார் அதுமட்டுமா, சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் கேட்ட கேள்விகளால் ஜூலி கதறி அழுத சம்பவமு ம் நடந்துள்ளது. அதன் வீடியோ பதிவு கீழே…