Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌டம் பார்த்தவாறே பாப்கார்ன் சாப்பிட்டால்

ப‌டம் பார்த்தவாறே பாப்கார்ன் (Popcorn) சாப்பிட்டால்…

இயற்கையாக கிடைக்க‍க்கூடிய உணவு தானியங்களில் மிகவும் இன்றியமையாத

இடத்தை பிடித்திருப்ப‍து எதுவென்றால், அது சோளம்தான். அந்தசோளத்தை அப்ப‍டியே சாப்பிட்டாலும். உணவுசெய்து  சாப்பிட்டாலும்… அல்ல‍து பாப்கார்ன்ஆக சாப்பிட்டாலும்  உடலுக்கு உறுதி அளிக்கக்கூடியது. சரி தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டே பாப்கார்ன் சாப்பிட்டால் நமது உடலி ல் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குறித்து கீழுள்ள‍ வீடியோ வில் விரிவாக விளக்கப்பட்டுள்ள‍து. வீடியோவை காணுங்கள்

தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டால் ஏற்படும் மாற்றம்


 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: