Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழைத் தண்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால்

வாழைத் தண்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால்… (If you eat the lemon juice mixed banana stem…)

தந்ந‌லம் கருதாத தலைவர்களின் தியாக வாழ்க்கையை எடுத்துக்காட்டுடன் கூறுவதற்கு…

வாழை மரத்தோடு ஒப்பிடுவார்கள். காரணம் அந்தளவிற்கு இந்த வாழை தந்நலம் பாராமல் மனிதர்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்ப‍ணித்துக் கொள்ளும் ஒரே மரம் வாழைதான். அதாவது வாழைமரத்தின் காய், கனி, தண்டு, பூ அனைத்தும் நமக்கு நோய் தீர்க்கும் நல்மருந்துணவாக பயன்படுகிறது இதன் இலையோ… இதன்மீது சாப்பாடு போட்டு சாப்பிட பயன்படுகிறது. அத்தகைய பயன்தரும் நல்மரம் வாழைதான் இதில் எண்ண‍ற்ற‍ பண்புகள் இருந்தாலும் இதில் ஒன்றினை இங்கு காண்போம்.

அதீத உடல் எடை (Obesity)  அதாவது உடல் பருமனால் அவதியுறு பவர்கள் …. ஒரு வாழைத்தண்டை (banana stem) பச்சையாக எடு த்துக் கொண்டு அதனை பொடியாக நறுக்கி, ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு… அதில் தேவையான அளவு எலுமிச்சை சாறு (Lemon Juice) பிழிந்து நன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால், அதீத உடல் எடை அதா வது உடல் பருமன் குறைந்து… மெல்லிய உடல் வாகினை பெறுவா ர்கள் என்று சொல்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply