Wednesday, May 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இடுப்பு பகுதியில் நாள்தோறும் தொடர்ந்து

இடுப்பு பகுதியில் நாள்தோறும் தொடர்ந்து…

இடுப்பு (Hip) அழகை நமது திரைப்பட பாடலாசிரியர்கள் (Lyric Writer)… எப்ப‍டியெ ல்லாம் தங்களது பாடலில்

குறிப்பிட்டுள்ளார்கள். அந்த புகழுக்கு உரிய இடுப்பு… இறுக்கமான ஆடை அணிவ தால் அழகான ஆரோக்கியமான இடுப்பு (Hip) பகுதியில் கருமையா ன நிறத்துடன் கூடிய தழும்புகள் (Black – Scar) ஏற்பட்டு இடுப்பின் அழ‌கை கெடுத்துவிடும். அத்தகைய கருமைநிற தழும்புகளைப் போக்கி, இடுப்பை அழகாக்க இதோ ஓர் எளிய வைத்தியம்.

அது என்ன‍வென்றால், மருதாணியுடன் அருகம்புலையும் மஞ்சளை யும் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு அதனை நாள்தோறும் இடுப்பில் ஏற்பட்டிருக்கும் கருமைநிற தழும்பின்மீது தடவி தேய்த்து , காயவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், நாளடைவில் இடுப்பில் ஏற்பட்ட கருமையான தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து உங்கள் இடுப்பும் அழகாக இருக்கும்.

மருத்துவரின் ஆலோசனையுடன் மேற்கொள்ள‍வும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: