தொடை (Thigh) பகுதியில் 7 நாட்கள் தொடர்ந்து …
சிலருக்கு நடக்கும் அவர்களி\ன் இரு தொடைகள் ஒன்றோடொன்று உரசும்போது
ஏற்படும் உராய்வின் காரணமாக அந்த கருமை ஏற்பட வாய்ப்புண்டு. இன்னும் சிலருக்கு சிற்சில வியாதிகளின் அறிகுறிகளாகவும் இருக்கவும் வாய்ப்பு உண்டு. ஆகவே மருத்துவரிடம் சென்று காண்பிப்பது சாலச் சிறந்தது.
சாதாரணமாக உங்கள் உள் தொடை (Thigh) பகுதியில் படிந்துள்ள கருமை நிறத்தை போக்க ஆப்பிள் சீடர் வினிகரில் பேக்கிங் சோடா போட்டு நன்றாக கலந்து களிம்பு போல் செய்து, கருமை உள்ள அந்த உள் தொடை பகுதியில் நன்றாக தடவி, சில மணித்துளிகள் நன்கு காய வைக்க வேண்டும். அதன்பிறகு தடவிய அந்த களிம்பை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதுபோன்றே 7 நாட்கள் (ஒரு வாரம்) தொடர்ந்து செய்து வந்தால்,… உள்தொடையில் உள்ள கருமை முற்றிலுமாக மறைந்த இயற்கையான உங்கள்தோலின் நிறத்தை பெற்று நல்ல மாற்றத்தை நீங்களே கண்கூடாக காணலாம்.
மருத்துவரின் ஆலோசனையின்றி செய்யக்கூடாது