சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் குடித்து வந்தால்…
தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக ஆரோக்கியமான பானமாக கருதப்பட்டு வருவது
பசுப்பால்தான். இந்த பசுப்பால் (Cow Milk) அருந்தும் பானங்களி லேயே மிகவும் இன்றியமையாத ஒன்று. பாலில்… கால்சியம் (Calcium), தரமான புரதம் (Protein), கொழுப்பு (Fat), சிறிய அளவி ல் மாவுச்சத்து, கார்போஹைட்ரேட் (Carbohydrates) மக்னீசியம் (Megnisum) உட்பட அனைத்து சத்துக்களும் அதிகம் நிறைந்த பாணமும் கூட. எல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு குடி க்க கொடுக்க வேண்டிய மிகவும் அதி அத்தியாவசியமான பானம் ஆகும்.
மேலும் சிலருக்கு அடிக்கடி மூட்டு வலி வருவதற்கு காரணம் கால்சியம் குறைபாடு என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே அவர்களின் எலு ம்புகள் நன்கு வலுவோடு இருப்பதற்கு, சுண்டக்காய்ச்சிய பால் 1 நாளைக்கு நான்கு டம்ளர்கள் வீதம் குடித்து வந்தால் மூட்டு க்களில் வரும் வலிகள் கட்டுப்படுத்தி, நோயின் வீரியத்தையும் குறைக்கும் என்கிறார்கள் சித்த மற்றும் இயற்கை வைத்தியர்க ள். (பால் காய்ச்சும்போது கண்டிப்பாக தண்ணீர் சேர்க்கக் கூடாது). மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின்பேரில் குடிக்கவும்.
=> மரு. நந்தினி நாகராஜன்