சுரைக்காய் சாற்றுடன் எலுமிச்சை சாற்றையும் கலந்து குடித்து வந்தால்…
சுரைக்காய் (Calabash OR Bottle Gourd) உலகிலேயே முதன்முறையாக மனிதர்களால்
பயிரிடப்பட்ட தாவர பட்டியலில் சுரைக்காயும் உண்டு. தொடக்கத்தில் இந்த சுரக்காய் உணவாக பயன்படுத்தப்படவில்லை காலப்போக்கில் இது ஆரோக்கியம் தரும் இன்றியமையாத உணவு பொருளாக மாறி விட்டது. இதில் உள்ள மருத்துவ குணங்களில் ஒன்றிணை இங்கு காண்போம்.
சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள்… நன்றாக பழுத்த சுரைக்காயை எடுத்து அதன் சாறு எடுத்து அந்த சாற்றில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு நல்லாரோக்கியம் நல்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்து வங்கள்.
மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்வது அவசியமானது.
=> மரு. அஸீஸ் அஹமதுகான்.
English Summery:
- If you drink Calabash Juice + 1 Spoon Lemon Juice regularly, its cures all type of Urinary diseases. Kindly consult your doctor before drink.