பாகுபலியை விஜயகாந்த் பாணியில் தூக்கி அடித்த யானை – நேரடி பரபரப்பு காட்சி – விபரீத வீடியோ
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தே.மு.தி.க• தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பி ன்போது…
ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு கோபப்பட்டு… மைக்கை தூக்கி அடித்து விடுவேன் பார்த்துக்க என்று சீறி யிருப்பார். அவரது அந்த வசனம்… பல்வேறு தொலை க்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவையாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜினு ஜான் என்ற இளைஞர் பாகுபலி திரைப்படத்தில் வருவது போல் யனையின் தும்பிக்கையில் கால் வைத்து ஏற விரு ம்பியுள்ளார். அதற்காகஅந்த யானைக்கு வாழைப்பழங்க ளை அளித்துள்ளார். இதனை இவருடன் வந்திருந்த இவர து நண்பர் வீடியோவில் பதிவுசெய்து கொண்டிருந்தார்.
யானைக்கு வாழைப்பழம் கொடுத்து விட்டதால், அது தன து சொல்லுக்கு கட்டுப்படும் என்று நினைத்த அந்த இளை ஞர் அதன் தும்பிக்கையின் மீது கால் வைத்து ஏற முயற்சி செய்தபோது… கோபமடைந்த அந்த யானை, விஜயகாந்த் பாணியில் தூக்கி அடித்துவிடுவேன் பாத்துக்க என்று சொ ல்லாமல் அதனை அப்படி செயலில் காட்டியது ஆம் அந்த இளைஞரை 10அடி தூரத்துக்கு தூக்கி
அடித்தது. இத்தாக்குதலை சற்று எதிர்பாராத அவர் நிலை தடுமாறி தலைகீழாக அந்த இடத்திலே யே மயங்கி சுருண்டு விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவரது நண்பர்கள் அவரை அருகில் இருக்கும் ஜான் மருத்துவமனையில் காண்பிக்க அவரை அம்மருத்துவமனையும் அவரை உள்நோயா ளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறது.
பாகுபலியை விஜயகாந்த் பாணியில் தூக்கி அடித்த யானையின் பரபரப்பு காட்சி பதிந்த விபரீத வீடியோ இதோ கீழே
கேரளாவில் இளைஞர் ஒருவர் பாகுபலி பாணியில் யானை மீது ஏற முயற்சித்த போது அந்த யானையால் தூக்கி ஏறியப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Baahubali stunt goes wrong for Kerala man on FB Live Video