Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிடி கொடுக்காமல் நழுவிய த்ரிஷாவை.. விடாமல் துரத்திய விக்ரம்

பிடிகொடுக்காமல் நழுவிய த்ரிஷாவை.. விடாமல் துரத்திய விக்ரம்  

புலி படத்தை தயாரித்த ஷிபு தமீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும்

படம்-சாமி-2 (Samy 2). த்ரிஷா Trisha), கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh) கதாநாயகியாக நடிக்க கடந்த சில வாரங்களாக படப்பி டிப்பு நடைபெற்று வரும் இந்த ப்படத்துக்கு ‘சாமி ஸ்கொயர்’ (Samy square) என்று வித்தியாசமான பெயரை சூட்டியுள்ளனர். சென்னை டில்லியைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவிலுள்ள கண்ணூரில் நடைபெற்றுவருகிறது

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா இருவர்தான் கதாநாயகிகள். ஆனால் கீர்த்தி சுரேஷுக்கு மட்டுமே அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோடு, தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. முதல் பகுதி யில் பொம்மை போல சிறிய நேரம் மட்டும் திரையி ல் வரும் அளவுக்கு இருக்கிறது என்று கருதிய திரிஷா இது தொடர்பாக இயக்குநர்  மற்றும் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு கள் காரணமாக சாமி-2 படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா தெரிவித்திருந்தார். அவ்வாறே த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலகவும் செய்தார். .

இந்நிலையில் தற்போது விக்ரம் தனது மகளின் திருமண வேலையில் பிசியாக இருந்த விக்ரம், அண்மையில் த்ரிஷாவின் வீட்டுக்கே சென்று அவ ரை விக்ரம் சமாதானப்படுத்த முயன்றார்…

அப்போது பிடிகொடுக்காமல் நழுவிய த்ரிஷாவை.. விடாமல் துர த்தி ஒரு வழியாக சமாதானப்படுத்தியதை அடுத்து இப்போது அந்த கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், த்ரிஷா மீண்டும் சாமி2 படத்தில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

த்ரிஷாவை சமாதானப்படுத்திய விக்ரம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply