மனைவிக்கு பயந்து ஓடிய ஒளிந்து கொண்ட எமதர்மனின் எவருமறியா அரிய தகவல் – சுகிசிவம் – வீடியோ
எல்லோருடைய உயிரையும் எடுப்பவன் எமதர்மன் என்பதால், இவனை பார்ப்பவ ர்கள் பயந்து
ஓடிஒளிந்துகொள்வார்கள்.. நினைப்பவர்கள் அரண்டு மிரண்டுபோவா ர்கள். ஆனால் ஆளாளப்பட்ட எமதர்மனே மனைவிக்கு ஓடி ஒளிந்து கொண்ட எவருமறியா அரிய தகவலை சொல்வேந்தர் திரு. சுகிசிவம் ஐயா அவர்கள் தனது சொற்பொழிவில் தனக்கே உரிய தனி பாணியில் அழகாகவும், ஆழமாகவும் தெரிவித்துள்ளார். இதோ அவரது இனிய குரல் அடங்கிய வீடியோ பதிவு
மனைவிக்கு பயந்த எமதர்மன் – சுகி சிவம்