365 காலைவேளைகளில் கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்…
அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கக் கூடிய தரமான கடுக்காய் (Haritaki or Kadukkai) வாங்கி வந்து
உடைத்து, உள்ளே இருக்கும் கொட்டையில் விஷத்தன்மை உள்ள தால், அந்த கொட்டையை நீக்கிவிட்டு கடுக்காயில் உள்ள சதை பகுதியில் மனிதர்களுக்கு வேண்டிய ஆரோக்கிய சத்துக்கள் கொட்டிக்கிடக்கின்ற ன•
முதுமையில். தோன்றும் தோல் சுருக்கங்களையும், நரைமுடியையும் நீங்கி, நீங்கள் இழந்த இளமையை முதுமையிலும் பெறுவதற்கு ஓர் எளிய சித்த மற்றும் இயற்கை வைத்திய முறை உண்டு.
கடுக்காய்ப் பொடியைத் தேனில் (Honey Mixed Kadukai Powder) கலந்து ஓர் ஆண்டு முழுவதும் அதாவது 365 நாட்கள்… காலை தோறும் சாப்பிட்டு வந்தால், இழந்த இளமையை முதுமையிலும் பெற்று சீரும் சிறப்போடும் வாழலாம்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ளவும்.