Wednesday, August 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொன்னா நம்புங்க – ஆண்கள் வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால்

சொன்னா நம்புங்க – ஆண்கள் வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால்

வெங்காயம்.. உண்மையிலேயே இதனை உண்ணும் மனிதர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியையும்,

இருக்கும் நோய்க்கு அருமருந்தாகவும் இருந்து வருகிறது. இந்த வெள்ளை வெங்காயம் (Onion) தொன்றுதொற்று இந்தியாவில் மட்டுமல்ல‍, எகிப்து, அரேபியா (Not only India, Egypt and Arabia also) போன்ற நாடுகளிலும் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்ப ட்டு வரும் காய்கறியாகும். ஆண்கள் வெள்ளை வெங்காயத்தை நெய்யி ல் வதக்கி சாப்பிட்டு வந்தால் ஆண்களின் பாலியல் உணர்வுகளை வலுவூட்டும். மேலும் வெள்ளை வெங்காயத்தில் சூப் (ஒயிட் ஆனிய ன்சூப் -White Onion Soup)செய்து குடித்தாலும் அந்நேரத்தில் புத்துணர்ச்சி ஊட்டும். இதன்காரணமாக கணவன் மனைவி இடையேயான இல்ல‍ற வாழ்க்கை (Sexual Life)என்றுமே சிறந்து விளங்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைக ள்.

மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் உட்கொள்வது சாலச் சிறந்தது.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply