Tuesday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் – மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் – அளப்பரிய மருத்துவ பலன்கள்

வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் – மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் – அளப்பரிய மருத்துவ பலன்கள்

பண்டைய காலம் முதல் இந்துக்கள் வாரம் ஒருமுறை விரதம் (Viradham – Fasting) இருக்கும் வழக்கம் இருந்து

வருகிறது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விர தம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாரம் ஒரு முறை (Viradham in Weekly Once) விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமா ன பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்ப தன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் (Metabolism) புதுப்பிக்கப்படுகிறது. உடலி யக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

விரதம் இருக்கும்நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்தஓட்டம் சீராவதாகவு ம் (Good Blood Circulation) இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம்  (Viradham in Monthly Once) இருந்தால் மாரடைப்புக்கான சாத்திய த்தை தவிர்க்கலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

=> ம‌லர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply