இரவுதோறும் பாதாம் பொடியையும் மிளகு தூளையும் பாலில் கலந்து குடித்து வந்தால்…
தங்கபஸ்மத்திற்கு இணையானது இந்த மிளகு. நமது சமையல் மிகவும் எளிதாக கிடைக்கக்
கூடிய பொருளான இந்த மிளகில் கால்சியம் (Calcium), இரும்பு (Iron), பாஸ்பரஸ் (phosphorus) போன்ற தாது உப்புக்க ளும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் காணப்படுகின்றன.
இவை அனைத்தும் மனித உடலிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு முதலியவற்றை அகற்றி நர ம்புகளுக்கு ஊக்கம் தந்து நரம்பு மண்டலம் (Neuro) துடிப்பாக வும் சீராகவும் இயங்க வைக்கிறது. மேலும் நமது சிந்திக்கும் ஆற்றலின் வேகத்தையும் சீராகத் அதிக ரிக்கும்.
ஆண்-பெண்இருபாலாரும் குறிப்பாக ஆண்மைக்குறைபாடு ள்ள ஆண்களும், பெண்மைக் குறைபாடுள்ள பெண்களும் 4 பாதாம் பருப்பு (Badam)க்களை எடுத்து (Powder) பொடியாக்கி, 6 மிளகை (Pepper)யும் தூளாக்கி இவற்றை ஒரு குவளை பாலில் கலந்து தினந்தோறும் இரவில் குடித்து வந்தால் அந்த
குறை பாடுகள் அனைத்தும் நீங்கி இல்லறம் சிறக்கும் இல்லறம் சிற ப்பதால், அப்பெண் கருத்தரிக்கும் வாய்ப்புக்க்ளும் அதிகம் என்கி ன்றன சித்த மற்றும் இயற்கை மருத்துவம். மருத்துவருடன் கல ந்தாலோசித்து உட்கொள்ளவும்.
=> மாயூரான் அகிலன்
Super