Friday, July 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எலுமிச்சை சாதம் அதிக சுவையுடன் இருக்க‍

எலுமிச்சை சாதம் (Lemon Rice) அதிக சுவையுடன் இருக்க‍…

வெரைட்டி ரைஸ் வகைகளில் ஒன்றான எலுமிச்சை சாதம். இந்த எலுமிஃசை சாதம் அதிக

சுவையுடன் இருக்க‍ சில எளிய வழிமுறை உண்டு.அது எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

=> விஜிகுமாரி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: