ஜவ்வரிசி (Sago) மோர்-ல் உப்பு கலந்து குடித்தால்…
கார்போஹைட்ரேட் சத்து அதிகமுள்ள உணவு வகைகளில் ஒன்றுதான் இந்த
ஜவ்வரிசியும் ஒன்று. இது முழுக்க முழுக்க உடல் ஆரோக்கியத்தைத் தந்து நமக்கு முழுபலத்தையும் அளிக்க வல்லது.
போதுமான அளவு ஜவ்வரிசியை அதனை பதமாகவும் நன்றாகவும் வேக வைத்து கடைந்து, தயாரிக்கப்படும் மோர். இந்த மோரில், உப்பு போட்டு குடித்தால் மிகுந்த உபாதைகளை ஏற்படுத்தி வரும் வயிற்று பொருமல் முற்றிலும் நீங்கி சுகம் கிடைக்கும்.
மேலும் திடீரென ஏற்படும் சிலவகை நோய்களுக்கு, மிகச்சிறந்த நிவாரணியாகவும் இந்த ஜவ்வரிசி மோர் இருப்பதாக சித்த மற்றும் இயற்கை மருத்துவம் சொல்கின்றன•
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று குடிக்கவும்.