தினமும் பேரீச்சம்பழ சாறு குடித்து வந்தால்…
உலகின் பழமையான நாகரிகமான “மெசபடோமியா”வில்தான் முதன் முதலாகப் பேரீச்சம்பழத்தின் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம்பழத்தில் பற்பல உயிர்ச்சத்துக்கள் நிறைவாய் காணப்படுகின்றன•அந்த பேரீச்சம் பழச்சாற்றினை தினந்தோறும் குடித்து வந்தால் குறிப்பாக வெண்குஷ்டம், இரத்த அணுக்கள் குறைபாடு உடையவர்கள் குடித்து வந்தால் வெண்குஷ்டம் நாளடைவில் மறைந்துவிடும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்புச் சக்தியை நிறைவாய் கொடுக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்.
=> பிரபா கரன்ராஜ்