இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதம் இருந்தால்…
விரதங்கள் எத்தனையோ வகைகள் உண்டு. ஒவ்வொரு தெய்வத்திற்கு ஒவ்வொரு
வேண்டுதலுக்கு ஏற்ப விரதங்கள் இருக்கும். அந்த விரதங்களில் சற்று வித்தியாசமானது இந்த விரதம் அதுகுறித்து இங்கே சுருக்கமாக காண்போம்.
சிவபெருமானைதவிர வேறு யாரையும் வழிபடாதவர். சிவபெருமா னை மட்டுமே வழிபடுபவர் பிருகு முனிவர். இந்த முனிவர்… பார்வதி தேவியை வழிபடாததால், இறைவனின் உடலில் பாதியை பெற்று அவ ரோடு இன்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பார்வதிதேவி கடுமையா ன விரதம் இருந்தார்.
அதன்பயனாக, அவர் கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றார். பார்வதி தேவி இருந்த அந்த விரதம் ‘உமா மகேஸ்வர விரதம்’ என்று அழைக்கப்படு கிறது. இந்த நாளில் சிவ-சக்தி யை நினைத்து விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு மறையும்.