சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கஷாயத்தை கொடுத்துக் குடிக்க வைத்தால்…
ஓமம் (Basil), சோம்பு (Anise), சீரகம் (Cumin) ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகு ம் வரை
காய்ச்ச வேண்டும். அதன்பிறகு அந்த நீர் கொதிக்கும்போதே உத்தாமணி என்ற மூலிகை இலையை போட்டு இறக்கி, நன்றாக வடிகட்டி குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கலாம்.அவ்வாறு குடிக்கும் குழந்தைகள் அவர்களுக்கு ஏற்பட்ட வாந்தி (Vomit), நெஞ்செரிச்சல் (Heartburn), செரிமான பிரச்னைகள் (Digestive problems)
அனைத்தும் விலகும். குழந்தையும் ஆரோக்கியம் பெறும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.
கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
=> மரு. செந்தில்