Thursday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2018 பிப்ரவரியில் மக்க‍ள் நூலகம் தொடக்க‍ம் – BIGG BOSS சிநேகன் அதிரடி

2018 பிப்ரவரியில் மக்க‍ள் நூலகம் தொடக்க‍ம் – பிக்பாஸ் சிநேகன் அதிரடி

கவிஞர் சினேகன் பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பணத்தில்

சொந்த ஊரில் நூலகம் கட்டுவேன் என்று கமல்ஹாசனிடம் கூறினார். இந்த தகவல் உலகம் முழுக்க‍ உள்ள‍ தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்தது. ஆனாலும் சிநேகன் வெற்றிபெறவில்லை. தான் வெற்றி பெறாவிட்டாலும், சினேகன்… தான் சொன்னபடி அவருடைய சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் புதுக்காரிப்பட்டியில் நூலகம் அமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார். இதற்கு ‘மக்கள் நூலகம்’ என்று பெய ரிட்டுள்ளார். பொதுமக்கள் உதவியுடன் தொடங்க இருக்கும் இ ந்த நூலக பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகி றது. இதற்கான ஏற்பாடுகளை இப்போது சினேகன் தொடங்கி இருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்ட‍போது 100 சதவிகிதம் நான் என்ன சொன்னேனோ அதை முழுமனதாக, நிறைவாக, தரமாக‌, செய்து முடி ப்பவன் நான் என்றாராம்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: